பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Wednesday, February 17, 2021

மறுமை வெற்றிக்காக - 8

*💐அஸ்ஸலாமு அலைக்கும்*

       *🌺 மறுமை வெற்றிக்காக*
                                   ⤵️
             என்ன செய்திறுக்கிறோம்

                 *✍🏻....தொடர் : [ 08 ]*

*🌺நன்மைகள் செய்ய*
                   *விரைவோம்🌺*

*🏮🍂ஆரோக்கியமோ, செல்வச் செழிப்போ, நல்லது செய்வதற்குரிய சாதகமான சூழிநிலையோ எப்போதும் இருந்து கொண்டே இருக்குமென்ற உத்திரவாதம் எவருக்கும் இல்லை. எந்த நேரத்திலும் தற்போதிருக்கும் நிலை மாறலாம். எனவே தகுந்த வாய்ப்பு அமையும் போதே நன்மையை நோக்கி விரைய வேண்டும்;* முந்திக் கொள்ள வேண்டும்.

_وَسَارِعُوْۤا اِلٰى مَغْفِرَةٍ مِّنْ رَّبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمٰوٰتُ وَالْاَرْضُۙ اُعِدَّتْ لِلْمُتَّقِيْنَۙ‏_

_*🍃உங்கள் இறைவனின் மன்னிப்பை நோக்கியும், வானங்கள் மற்றும் பூமியின் பரப்பு கொண்ட சொர்க்கத்தை நோக்கியும் விரையுங்கள். அது இறையச்சமுடையோருக்காகத் தயார்படுத்தப்பட்டுள்ளது.*_

*📖(திருக்குர்ஆன் 3:133)📖*

_وَلِكُلٍّ وِّجْهَةٌ هُوَ مُوَلِّيْهَا ‌ۚ فَاسْتَبِقُوا الْخَيْرٰتِؕؔ اَيْنَ مَا تَكُوْنُوْا يَاْتِ بِكُمُ اللّٰهُ جَمِيْعًا ؕ اِنَّ اللّٰهَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ‏_

_*🍃ஒவ்வொருவருக்கும் ஒரு முன்னோக்கும்  திசை உள்ளது. அவர் அதை முன்னோக்குகிறார். எனவே நன்மையான காரியங்களில் முந்திச் செல்லுங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் அல்லாஹ் உங்கள் அனைவரையும் ஒன்று சேர்ப்பான். அனைத்துப் பொருட்கள் மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவன்.*_

    *📖(திருக்குர்ஆன் 2:148)📖*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                          *✍🏼...தொடரும்*

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment