பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Friday, November 24, 2017

மவ்லீது #அபிமானிகள் #சிந்திப்பார்களா....!

#மவ்லீது #பாடலை #பாடுபவர்களின் #கவனத்திற்கு.....
------------------------------------------------------------------------------------------

#நபி(#ஸல்)#அவர்கள்_ஒரு_போதும்
#தன்னை_உயர்த்தி_பேசி
#கூறுவதை_அனுமதிக்கவில்லை

ஒருவர் நபி(ஸல்) அவர்களை பார்த்து " முஹம்மதே! எங்கள் தலைவரே! எங்கள் தலைவரின் மகனே! எங்களில் சிறந்தவரே! எங்களில் சிறந்தவரின் மகனே! " என்று
கூறினார்.

அதை கேட்ட நபி(ஸல்) அவர்கள் " மனிதர்களே! இறையச்சத்தை கவனமாக பேணிக்கொள்ளுங்கள்.

ஷைத்தான் உங்களை திசை திருப்பி விட வேண்டாம்.
நான் " அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மத் " ஆவேன்.
"அல்லாஹ்வின் அடியானும், அவனது தூதருமாவேன்"

"எனக்கு அல்லாஹ் தந்த தகுதிக்கு மேல் என்னை உயர்த்துவதை அல்லாஹ்வின் மீதாணையாக நான் விரும்பமாட்டேன்" என்று கூறினார்கள்.

#நூல் :- #முஸ்னத்_அஹ்மத் 12093 / #சாஃப்ட்வேர் 12551
#அறிவிப்பு:- #அனஸ்_பின்_மாலிக்(#ரலி)

#மவ்லீது #அபிமானிகள் #சிந்திப்பார்களா....!

No comments:

Post a Comment