இதை ஓதினால் எழுத்துக்கு 10 நன்மைகள் கிடைக்குமா மௌலவிமார்களே, அஜரத்துக்களே,ஆலீம்களே, மௌலானாக்களே, சமுதாய போர்வாள்களே,...
இதன் நேரடிப் பொருள் கொடுக்கப்பட்டுள்ளது.
பாவங்களை அழிப்பவன் அல்லாஹ்வா...? நபிகளா...?
ஏன் உலமாக்களே இன்னும் உலக மாக்களாக இருக்கிரீர்கள். இதைச் செய்துதான் உங்கள் வயிருகளை வளர்க்க வேண்டுமா...?
وَمَن يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا اللَّهُ
அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் யார்?
திருக்குர்ஆன் 3:135
குர்ஆனோடு இந்த வார்த்தைகள் நேரடி மோதல் இல்லையா மௌலவிமார்களே...?
No comments:
Post a Comment