தாருல் உலூம் தேவ்பந்த் தங்களது அதிகாரப்பூர்வ மார்க்க தீர்ப்பு வலைதளத்தில் கூறுவதாவது:
- ஷஃபான் மாதம் பிறை 15 ம் இரவின் (பராஅத்) சிறப்புகள் தொடர்பாக வரக்கூடிய ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனம் உடையது.
-யாதொரு, சிறப்பு வணக்கங்களும் இந்நாளில் குறிப்பிட்டு கூறப்படவில்லை.
- ஆக, அதன் இரவை சிறப்பித்து பள்ளிவாசல்களில் கொண்டாட கூடாது, மேலும் இவ்வாறு அனுசரிப்பது அஹ்லுல் பித்ஆ(வழிகேடர்களின்) வழிமுறை அகும்.
(மார்க்க தீர்ப்பின் கருத்து சுருக்கம்)
http://www.darulifta-deoband.com/home/ur/Innovations--Customs/2119
http://www.darulifta-deoband.com/home/en/Innovations--Customs/46145
No comments:
Post a Comment