#நமக்கு_வந்தா_ரத்தம் #கிறித்தவர்களுக்கு_வந்தா_தக்காளி_சட்னியா?
சுன்னத் ஜமாத் ஹஜரத்க்கும் தவ்ஹீத் ஜமாத் மாணவனுக்கும் இடையில் நடைபெற்ற அறிவான உரையாடல்...
#மாணவன்: ஹஜரத் கிருத்துவர்கள் ஈசா நபிக்கு(ஏசு) இன்னும் சில தினங்களில் பிறந்த நாள் (கிருஸ்துமஸ்) கொண்டாட இருகாங்க நாமலும் கொண்டாடலாமா?
#ஹஜரத்: கொண்டாட கூடாது
#மாணவன்: ஏன் ஹஜரத்?
#ஹஜரத்: இஸ்லாத்தில் பிறந்த நாள் கொண்டாடகூடாது அது மாற்றுமத கலாச்சாரம் நமக்கு இஸ்லாம் இதுபோன்ற கலாச்சாரத்தை கற்று தரவில்லை!
#மாணவன்: ஹஜரத் அப்படி என்றால் போன மாசம் நபி பிறந்த நன் நாள் என்ற பெயரில் நபிகள் நாயகத்திற்கு பிறந்த நாள் கொண்டாடி எல்லா தெருக்களிலும் #அண்டா_போட்டு_பலா_சோர் #ஆக்கி_திண்டிங்களே அது மட்டும் கூடுமா ஹஜரத்???
#ஹஜரத் : அது வந்து வந்து வந்து போய்
#மாணவன் : என்னது ஹஜரத் வந்து போய் பதில் சொல்லுங்க ஹஜரத்
#ஹஜரத்: டேய் ஏழு வருடம் ஓதி படித்த ஹஜரத பார்த்து கேள்வி கேட்பியா? உனக்கு என்ன தெரியும்? நேத்து முழைத்த காழான் தவ்ஹீத் சின்னபசங்களுக்கு நான் பதில் சொல்வது கிடையாது.
#மாணவன் : கேள்வி கேட்க்க எதுக்கு ஹஜரத் ஏழு வருடம் படிக்கனும்? கேட்ட கேள்விக்கு பதில் தெரிலன தவற ஒத்துகொண்டு திருத்திகொள்ளுங்க அதவிட்டு சும்மா ஏழு வருடம் ஓதுனேன் படுச்சேனு பில்டப் விடாதிங்க.
நீங்க ஏழு வருசமா என்னத்த படுச்சிங்கனு
தவ்ஹீத்காரங்க தெரு தெருவ தெருமுனை பிரச்சாரம் போட்டு கிளிக்கிராங்க அதுலே தெரியுது நீங்க படுச்ச லட்சனம் என்னனு!
நமக்கு வந்தா ரத்தம் கிறித்தவர்களுக்கு வந்தா தக்காளி சட்னியா?
உரையாடல் கற்பனையை சத்தியத்தை சிந்திபதற்க்காக உருவாக்கப்பட்டது.
உருவாக்கம் நல்லூர் சுலைமான்
No comments:
Post a Comment