ஒருவர் வெளிப்படையான இனை வைப்பைச் செய்யாதது வரை நேர் வழியில் இருக்கிறாரா? அல்லது வழி கேட்டில் இருக்கிறாரா? என்பதை மனிதர்கள் முடிவு செய்ய இயலாது
அல்லாஹ் அல்லது அவனது தூதுத்துவத்தை பெறுகிற தூதர் மட்டும் தான் அதை முடிவு செய்ய இயலும்.
அபிசீனிய மன்னர் நஜ்ஜாசி(ரளி) அவர்கள் உலகத்திற்கு கிருத்துவராகத் தான் தெரிந்தார், அல்லாஹ்வின் தூதர்(சல்) அவர்கள் அவரின் மரணத் தொழுகை நடத்தும் வரை!
தவிர்ந்து கொள்வோம் இறைவனால் மட்டுமே செய்யும் மதிப்பீடுகளில் தலையீடு செய்வதை!
#தேடலும்_தெளிவும்
Muneeb Abu Ikram
No comments:
Post a Comment