பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Saturday, July 28, 2018

நோயாளியை_விசாரிக்கச்_செல்லும்_போது_ஓதவேண்டிய_துஆ

நோயாளியை_விசாரிக்கச்_செல்லும்_போது_ஓதவேண்டிய_துஆ...

اللَّهُمَّ رَبَّ النَّاسِ مُذْهِبَ الْبَاسِ اشْفِ أَنْتَ الشَّافِي لَا شَافِيَ إِلَّا أَنْتَ شِفَاءً لَا يُغَادِرُ سَقَمًا

அல்லாஹும்ம ரப்ப(B)ன்னாஸி முத்ஹிபல் ப(B)ஃஸி இஷ்பி(F) அன்தஷ் ஷாபீ(F) லா ஷாபி(F)ய இல்லா அன்(த்)த ஷிபா(F)அன் லா யுகாதிரு ஸகமா.

இறைவா! மனிதர்களின் எஜமானே..!! துன்பத்தை நீக்குபவனே..!!
நீ குணப்படுத்து..!!
நீயே குணப்படுத்துபவன்..!!
உன்னைத் தவிர குணப்படுத்துபவன் யாருமில்லை..!!
நோயை அறவே மீதம் வைக்காமல் முழுமையாகக் குணப்படுத்து..!!

#புகாரி 5742


No comments:

Post a Comment