🌹🌹🌹 *முக்கியச் செய்தி* 🌹🌹🌹
*நமதூர் பெண்களின் பனிவான கவனத்திற்கு !*
தங்களின் இல்லங்களில் இருந்து கொண்டே தாங்கள் வீட்டிற்கு தேவையான பொருட்களை மளிகை கடை, காய்கறி கடை, இறைச்சி கடை, கோழி கடை, போன்ற கடைகளுக்கு நீங்கள் ஆர்டர் செய்யும் பொழுது *வாட்ச் அப் இணைப்பு இல்லாத உங்கள் செல் நம்பரில் இருந்து ஆர்டர் செய்யுங்கள்.*
*தயவு செய்து இதை கவனமாக எனதருமை பெண்களே ! கடைபிடியுங்கள். மறவாதீர்கள் !*☝☝☝
மேற்படி கடைகளில் பணிபுரியும் ஊழியர்களில் ஒரு சிலர் வாடிக்கையாளர்களின் செல் நம்பரில் உள்ள வாட்ச் அப்பை தொடர்பு கொண்டு இரவு நேரங்களில் தனியாக வீட்டில் உள்ள பெண்களிடம் ஆபாச மெசேஜ் அனுப்பி தொல்லை செய்து வருகிறார்கள். இதனால் குடும்ப பெண்கள் பெரும் மன உலைச்சலுக்கு ஆளாகிரார்கள்.
அது மட்டும் அல்லாமல் தனது நண்பர்களுக்கும் அந்த வாட்சப் செல் நம்பர்களை வழங்கி தொடர்பு ஏற்படுத்தி கொடுக்கிறார்கள்.
தகவல் தொடர்பு சாதனங்கள் அதிகம் நிறைந்து விட்ட இந்தக் கால கட்டத்தில் நமதூர் பெண்மணிகள் தான் விழிப்புடன் இருந்து கொள்ள வேண்டும்.
உங்களின் வாட்ச் அப் நம்பர்களை நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமே தெரிவியுங்கள்.
(வாட்சப்பில் வந்த பதிவு.)
Ayyampet ALEEM
Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com
Ayyampet.
aleem_beatz@yahoo.com
Wednesday, July 4, 2018
முக்கியச் செய்தி - விழிப்புணர்வு பதிவு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment