நோன்பு வைத்துக்கொண்டு சுயஇன்பம் செய்தால் நோன்பு முறியாது! -
காம வெறியில் குர்ஆன் ஹதீஸை மறுக்கும் காம ஸலஃபிகள்!!
குறிப்பு: இந்த ஆக்கம் இலங்கையில் இருக்கும் யஹ்யா சில்மி என்ற ஸலஃபி கூட்டத்தின் தலைவரின் ஃபத்வா குறித்து எழுதப்பட்டது. இந்த ஸலஃபி கூட்டத்திற்கு அதிராம்பட்டிணத்தில் சில எடுபிடிகள் இருப்பதால், இந்த ஆக்கம் வெளியிடப்பட்டுள்ளது. 'அதிரை காம ஸலஃபிகள்' என்பது அதிராம்பட்டிணத்தில் உள்ள யஹ்யா சில்மியின் எடுபிடிகளை குறிக்கும் என்பதை கவனித்தில் கொண்டு வாசிக்கவும். ஸலஃபி கொள்கையில் உள்ளவர்களில் பலர் நோன்பு வைத்துக்கொண்டு சுயஇன்பம் செய்தால் நோன்பு முறியாது என்ற கொள்கையில் உள்ளார்கள். இந்த ஆக்கம் நோன்பில் சுயஇன்பம் செய்வதை சரிகாணும் அனைத்து ஸலஃபிகளுக்கும் பொருந்தும்.
குர்ஆன் ஹதீஸ் மட்டும் போதாது என்று சொல்லக்கூடிய கொள்கை உடையவர்கள் நாளடைவில் குர்ஆன் ஹதீசை மறுக்கக்கூடியவர்களாக மாறிவிடுகிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை.
குர்ஆன் ஹதீஸ் மட்டும் போதாது, மத்ஹபும் மார்க்கத்தின் ஆதாரம் என்று சொல்லக்கூடியவர்களுக்கு என்ன தான் குர்ஆன் ஹதீசை எடுத்துக்காட்டினாலும், அதை மறுத்து, எங்கள் இமாம் இப்படியல்லவா சொல்லியிருக்கார் என்பார்கள். மத்ஹபு கொள்கையுடைய அதிரை காம ஸலஃபிகளின் நிலையும் இது தான். குர்ஆன் ஹதீஸ் மட்டும் போதாது ஸஹாபாக்களையும் பின்பற்ற வேண்டும், ஸஹாபாக்களுக்கு பின்னர் வந்த முன்னோர்களின் கருத்துகளும் மார்க்கம் தான் என்ற வழிகெட்ட கொள்கையில் இருக்கும் அதிரை காம ஸலஃபிகள் எப்படியெல்லாம் குர்ஆன் ஹதீசை மறுக்கிறார்கள் என்பதை பகிரங்கப்படுத்தவே இந்த பதிவு.
இந்த அதிரை காம ஸலஃபிகளின் கொள்கை எங்கும் எடுபடவில்லை. பிஜேவை எதிர்த்தால் போதும், நமக்கு கூட்டம் சேரும் என்று இவர்கள் போட்ட கணக்கு இவர்களின் வாயில் மண்ணை அள்ளிப்போட்டது. பல்வேறு தளங்களில் தவ்ஹீத் ஜமாஅத்தை கிறுக்குத்தனமாக எழுதிய இவர்கள் அந்த தளங்களில் இருந்து என்ன மாதிரி பைத்தியங்களாட இது என்று விரட்டி அடிக்கப்பட்டார்கள்.
அதிரை ஸலஃபிகள் என்று தங்களுக்கு தாங்களே பட்டம் சூட்டிக்கொண்ட இந்த காம கும்பலை (இந்த கும்பலில் உலக முழுவதும் ஒரு 15 பைத்தியங்கள் தான் தேரும்) பொதுவாக எல்லாரும் மனநோயாளிகளாக தான் பார்க்கிறார்கள் என்பதால் சில வண்டவாளங்களை நாம் வெளியிடாமல் இருந்தோம். சமீபத்தில் இவர்கள் மீண்டும் முகம் காட்டி பொய்களையும் அயோக்கித்தனங்களையும் அரங்கேற்றினார்கள். இனிமேல் இவர்களுக்கு சம்மட்டி அடி கொடுக்க வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இவர்கள் யார்? இவர்களின் அயோக்கியத்தனங்கள் என்ன? என்பதை எல்லாம் இந்த கும்பலில் உள்ள பைத்தியங்களின் பெயரை சொல்லி அடையாளம் காட்டுவோம்.
இந்த காம ஸலஃபிகளின் தலைவன் நான்கு திருமணம் செய்துள்ளான். அத்தோடு, ஏழை பெண்களை அன்பளிப்பாக பெற்று திருமணம் செய்யாமல் அனுபவிக்கலாம் என்கிறான். இந்த காம கொள்கையால் ஈர்க்கப்பட்ட நமது ஊரை சார்ந்த இருவர் இவரின் பின்னால் சென்றனர். தலைவருக்கு நாலு கிடைத்தால் நமக்கு இரண்டாவது கிடைக்காதா? என்ற நப்பாசையில் அந்த தலைவன் பின்னால் சென்றார்கள்.
இந்த காம தலைவன் தனது இளைஞர் தொண்டர்களை குஷிப்படுத்த ஆணுக்கும் பெண்ணுக்கும் சுயஇன்பம் ஹலால் என்ற ஒரு அதிரடி ஃபத்வாவை கொடுத்தார். இதை கண்ட அதிரை காம ஸலஃபிகளுக்கு குஷி மேல் குஷி.
இந்த காம ஸலஃபிகளின் காம கொள்கையை தோலுரித்து ஏற்கனவே நாம் பல ஆக்கங்களை வெளியிட்டுள்ளோம். இவர்கள் மார்க்க அடிப்படையில் தங்களின் ஃபத்வா சரி என்று ஒரு வரி கூட எழுத பல ஆண்டுகளாக துப்பில்லை. தங்களின் கேடுகேட்ட செயலை நியாயப்படுத்த முடியாத இந்த காம ஸலஃபிகளுக்கு மானம், சூடு, சுரனை கொஞ்சமும் இல்லாமல் நடமாடுகிறார்கள்.
இந்த அதிரை காம ஸலஃபிகள் எப்படி குர்ஆன் ஹதீசை தங்களின் காம கொள்கைக்காக மறுக்கிறார்கள் என்பதை தெளிவாக அடையாளம் காட்டத்தான் இந்த பதிவு.
சுயஇன்பம் என்பது மார்க்கத்தில் தடைசெய்யப்பட்டது என்பதை கீழ்காணும் குர்ஆன் வசனங்கள் தெளிவாக எடுத்துரைக்கிறது.
நம்பிக்கை கொண்டோர் வெற்றி பெற்று விட்டனர். (அவர்கள்) தமது தொழுகையில் பணிவைப் பேணுவார்கள். வீணானதைப் புறக்கணிப்பார்கள். ஸகாத்தையும் நிறைவேற்றுவார்கள். தமது மனைவியர் அல்லது தமது அடிமைப் பெண்களிடம் தவிர, தமது கற்பைக் காத்துக் கொள்வார்கள். அவர்கள் பழிக்கப்பட்டோர் அல்லர். இதற்கு அப்பால் (வேறு வழியை) தேடியவர்களே வரம்பு மீறியவர்கள்.
(அல்குர்ஆன் 23:1-7)
முஃமின்களின் பண்புகளை அல்லாஹ் சூரத்துல் முஃமினூன் என்ற அத்தியாயத்தில் பட்டியலிடும் போது, முஃமின்கள் தங்களின் கற்பை பாதுகாத்து கொள்வார்கள் என்று கூறிவிட்டு, தங்களின் மனைவி அல்லது தங்களின் அடிமைகளை தவிர என்கிறான்.
அடிமைகளை இஸ்லாம் ஒழித்துவிட்டது. மனைவி அல்லாத வேறு வழியில் தனது இச்சையை தீர்த்துகொள்ள மாட்டார்கள் என்று அல்லாஹ் கூறுகிறான். மேலும், இதற்கு அப்பால் வேறு வழியை யார் நாடுகிறாரோ, அவர் வரம்பு மீறியவர் என்று அல்லாஹ் அடையாளம் காட்டுகிறான். எனவே, சுயஇன்பம் என்பது வேறு வழியில் என்ற வார்த்தையில் அடங்கும் என்று அறிவுள்ள எவருக்கும் புரியும்.
இந்த காம ஸலஃபி கூட்டம் இந்த வசனம் இதை சொல்லவில்லை என்று சமாளிக்கப்பார்க்கிறது.
இந்த வசனத்தை நாம் மட்டும் ஆதாரம் காட்டி சுயஇன்பம் கூடாது என்று சொல்லவில்லை. சமீப காலத்தில் சவூதியில் வாழ்ந்து மறைந்த ஸலஃபி அறிஞர்களான உத்தைமீன் மற்றும் பின் பாஸ் போன்ற அறிஞர்களும் மேல் எடுத்துக்காட்டப்பட்ட வசனங்களை காட்டித்தான் சுயஇன்பம் கூடாது என்கிறார்கள். இமாம் ஷாஃபி அவர்களும் இந்த வசனங்களை காட்டித்தான் சுயஇன்பம் கூடாது என்கிறார். நோன்பில் சுயஇன்பம் செய்தால் நோன்பு முறியும் என்று உத்தைமீன், பின் பாஸ் மற்றும் இப்னு தைமிய்யா போன்ற எண்ணற்ற அறிஞர்கள் கூறுகிறார்கள் (நோன்பில் சுயஇன்பம் செய்தால் நோன்பு முறியாது என்று யாரும் சொல்லியதாக நாம் தேடியவரை கிடைக்கவில்லை. சொல்லக்கூடியவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் கோடி குற்றம் செய்தவர்கள் என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள்).
காமத்திற்கு பெயர் போன அதிரை காம ஸலஃபிகளின் தலைவன் பின் பாஸ் மற்றும் உத்தைமீன் போன்ற அறிஞர்களிடம் பாடம் பயின்றவன் என்று கதைவிடுகிறான். இதை உண்மை என்று வைத்துக்கொண்டாலும், அந்த அறிஞர்களுக்கும் இந்த காம கூட்டத்திற்கும் சம்பந்தம் இல்லை என்பது திண்ணம்.
இப்து தைமிய்யா அவர்கள் நோன்பு வைத்துக்கொண்டு சுயஇன்பம் செய்வது, சுயஇன்பம் என்ற பாவத்தை விட மிகக் கொடிய பாவம் என்கிறார்.
இதைவிட கொடுமை என்னவென்றால், யஹ்யா சில்மி என்ற சில்மிஷ நாயகன் இக்பால் மதனி என்பவர் மொழியாக்கம் செய்த குர்ஆன் தமிழாக்கம் தான் சரி என்கிறார் (யஹ்யா சில்மிக்கு தமிழ் படிக்க தெரியாது என்பதை மறந்துவிடாதீர்கள்), அந்த தமிழாக்கம் மட்டும் தான் தமிழ் மொழியில் உள்ள சரியான தமிழாக்கம் என்கிறார் தமிழ் படிக்கத்தெரியாத மடையர். சுயஇன்பம் சம்பந்தமாக இக்பால் மதனி தமிழாக்கத்தில் அது தவறு இல்லை என்ற கருத்தில் தமிழாக்கம் இருப்பதாக தமிழ் தெரியாத இந்த அறிஞர் கூறிப்பிடுகிறார். அந்த கருத்து இக்பால் மதனியின் தமிழாக்கத்தில் உள்ளதா? என்று நாம் பார்க்கும் போது, அங்கும் நமது காம மன்னன் யஹ்யா சில்மியின் சில்மிஷம் தான் வெளிப்படுகிறது. அங்கு அந்த கருத்து இல்லை. மனைவியை தவிர வேறு எந்த வழியிலும் இச்சை தனிக்கக்கூடாது என்ற கருத்தை இக்பால் மதனியின் தமிழாக்கமும் சொல்லுகிறது.
இக்பால் மதனி செய்த தமிழாக்கத்தின் நாம் எடுத்துக்காட்டிய வசனங்கள் கீழ்காணும் படத்தில் காட்டப்பட்டுள்ளது. தனது காம வெறி கொள்கையை நிலைநாட்ட இக்பால் மதனியையும் பலிகாடாக ஆக்கியுள்ளார்.
இது சம்பந்தமாக அதிரை காம ஸலஃபிகளின் தலைவனிடம் ஒருவர் மேலே காட்டப்பட்ட குர்ஆன் வசனத்தை எடுத்துகாட்டி கேள்வி கேட்கிறார். இந்த வசனம் சுயஇன்பம் தடை என்று சொல்லவில்லை என்று சமாளிக்கிறார் அதிரை காம ஸலஃபிகளின் தலைவன் யஹ்யா சில்மி (இவருக்கு சில்மி என்ற பெயர் இப்படி சில்மிஷம் செய்வதால் தான் வந்தது என்று இப்போது தான் நமக்கு புலப்படுகிறது). இந்த ஆயத்திற்கும் சுயஇன்பத்திற்கும் சம்பந்தம் இல்லை என்கிறார் அதிரை காம ஸலஃபிகளின் தலைவர்.
மேலும், இமாம்களை நபிமார்களை விட அதிகமாக மதிக்கும் இந்த காம ஸலஃபி கூட்டம், சுயஇன்பம் கூடாது என்று சொன்ன இமாம் ஷஃபி (ரஹ்) அவர்களை இந்த விஷயத்தில் பிழை விட்டு இருக்கார் என்கிறது.
யஹ்யா சில்மி என்ற காம ஸலஃபி சுயஇன்பத்தை கட்டாய கடமை போல பேசுவதை மோப்பம் பிடித்த கேள்வி கேட்கும் நபர், சுயஇன்பம் செய்யாமல் தவிர்ந்து இருந்தால் தப்பா? என்று கேட்கிறார் அதற்கு அந்த காம ஸலஃபி, ஷரியத்தில் அனுமதிக்கப்பட்ட ஒரு செயலை (சுயஇன்பம் ஷரியத்தில் அனுமதிக்கப்பட்டது என்றால் குடிகாரன் கூட நம்பமாட்டான்) ஏன் விட வேண்டும் என்று தனது உண்மையான கொள்கையை நிரூபிக்கிறார்.
கேள்வி கேட்டவர், கீழ்காணும் ஹதீஸ்களை சூட்டிக்காட்டி, இந்த ஹதீஸ் இச்சையை கட்டுப்படுத்துவது எப்படி என்று தெளிவாக சொல்லி இருக்கிறது என்று சூட்டிக்காட்டுகிறார்.
உங்களில் யார் தாம்பத்தியத்திற்குச் சக்தி பெற்றிருக்கிறாரோ அவர் திருமணம் செய்யட்டும்; ஏனெனில் திருமணம் (அந்நியப் பெண்களைப் பார்ப்பதை விட்டும்) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். யார் அதற்குச் சக்தி பெறவில்லையோ அவர் நோன்பு நோற்கட்டும். அது அவரது இச்சையைக் கட்டுப்படுத்தும்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
புஹாரி 1905
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு போரில் கலந்து கொண்டிருந்தோம். அப்போது எங்களுடன் துணைவியர் எவரும் இருக்கவில்லை. ஆகவே நாங்கள், அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் காயடித்து (ஆண்மை நீக்கம் செய்து) கொள்ளலாமா? எனறு கேட்டோம். அப்போது நபி (ஸல்) அவ்வாறு செய்ய வேண்டாமென எங்களைத் தடுத்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி)
புஹாரி 5071
நானும் அல்கமா மற்றும் அஸ்வத் (ரஹ்) ஆகியோரும் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் (பின் வருமாறு) சொன்னார்கள்: நாங்கள் (வசதி வாய்ப்பு) ஏதுமில்லாத இளைஞர்களாக நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் இளைஞர்களே! தாம்பத்தியம் நடத்த சக்தி பெற்றோர் திருமணம் செய்து கொள்ளட்டும். ஏனெனில், அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். (அதற்கு) இயலாதோர் நோன்பு நோற்றுக் கொள்ளட்டும்! ஏனெனில், நோன்பு (ஆசையைக்) கட்டுப்படுத்தக் கூடியதாகும் என்று சொன்னார்கள்.
புஹாரி 5066
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது ஆட்சியின் துவக்க காலத்தில் காணப்பட்ட வறுமை போல் இனி ஒரு காலத்திலும் வறுமை ஏற்பட முடியாது என்பதை நாம் அறிந்து வைத்துள்ளோம். ஒரு நாளைக்கு ஒரு பேரிச்சம் பழம் கூட கிடைக்காத – ஒரு ஆடைக்கு மறு ஆடை இல்லாத அளவுக்கு அந்த வறுமை இருந்தது. பலருக்கு பள்ளிவாசலே வீடாக இருந்தது.
இந்த நிலையில் தான் திருமணம் செய்வதற்கான மஹர் இன்ன பிற அடிப்படைத் தேவைகளுக்குக் கூட நபித்தோழர்களிடம் ஒன்றுமில்லாததால் திருமணம் செய்ய முடியாத நிலையில் பலர் இருந்தனர். அவ்வாறு திருமணம் செய்ய முடியாதவர்கள் தம்மைக் கட்டுப்படுத்திக் கொள்ள நோன்பு எனும் ஆயுதத்தைக் கையில் எடுக்குமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளனர்.
சுய இன்பம் செய்ய அனுமதி இருந்தால் அதைச் சொல்ல வேண்டிய பொருத்தமான இடம் இது தான். ஆனால் அவ்வாறு கூறாமல் நோன்பு நோற்று உணர்வுகளைக் கட்டுப்படுத்துமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டி விட்டனர்.
திருமணம் செய்யும் அளவுக்கு வசதி இல்லாத ஸஹாபாக்கள் நபி (ஸல்) அவர்களிடம் எங்களுக்கு என்ன தீர்வு என்று கேட்டதற்கு, நபி (ஸல்) அவர்கள் நோன்பு வையுங்கள், அது உங்களின் இச்சையை கட்டுப்படுத்தும் என்றார்கள். அதிரை காம ஸலஃபிகள் இந்த குர்ஆன் வசனத்தை மறுக்கிறார்கள், மேல் காட்டப்பட்ட ஹதீஸ்களையும் மறுக்கிறார்கள். பிஜேவின் ஈமானை அறியாமல் காஃபிர் என்றவர்களிடம் இப்போது குஃபர் (இறை நிராகரிப்பு) தெளிவாக வெளிப்படுகிறது.
அல்லாஹ்வின் வார்த்தை இவர்களுக்கு பெரிதாக தெரியவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்கள் இவர்களுக்கு பெரிதாக தெரியவில்லை. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் கூற்றை காட்டி, இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் தவறு செய்யவரா? என்கிறது இந்த மட கூட்டம். ஸஹாபாக்கள் தவறே செய்யாத மலக்குகளா?
ரசூல் (ஸல்) அவர்களின் ஹதீசை கிண்டல் செய்யும் காம ஸலஃபியின் தலைவன்:
நோன்பு உணர்வுகளை கட்டுப்படுத்தும் என்று சொன்னதை யஹ்யா சில்மி என்ற அந்த காம ஸலஃபி, சில நாட்கள் நோன்பு வைத்தால் எல்லாம் உணர்வு அடங்காது, தொடர் நோன்பு வைக்க வேண்டும் என்று ரசூல் (ஸல்) அவர்களின் ஹதீசை கிண்டல் செய்கிறான். மேலும், நோன்பு வைக்க சக்தியில்லாதவன் என்ன செய்வான் என்று எதிர் கேள்வி கேட்கிறான். நோன்பு என்ற அமல் நம்மை எப்படியெல்லாம் கட்டுப்படுத்தும் என்பதை ஒவ்வோரு முஸ்லிமும் அனுபவத்தில் உணர்ந்து இருப்போம். இந்த கழுதைகளுக்கு தெரியுமா கற்புற வாசனை?
நோன்பு வைத்துக்கொண்டு சுயஇன்பம் செய்தால் நோன்பு முறியாதாம்:
இந்த மட கூட்டம் நோன்பு வைத்துக்கொண்டு சுயஇன்பம் செய்தால் நோன்பு முறியாது என்கிறது இந்த காம வெறிபிடித்த கூட்டம். இவர்களின் கொள்கை காமம் தான் என்று இலங்கையில் இருக்கும் பல சகோதரர்கள் அடையாளம் காட்டினார்கள்.
கொஞ்சம் கூட ஈமான் உள்ளவன் நோன்பு பிடித்துக்கொண்டு சுயஇன்பம் செய்தால் நோன்பு கூடும் என்று கூற மாட்டான் (இந்த காம வெறி கும்பலை தவிர).
பல குடிகாரர்கள் கூட நோன்பு நேரத்தில் தங்களின் குடிபழக்கத்தை நிறுத்தி நோன்பு என்ற இறையச்சத்தை தரக்கூடிய அமலை செய்யவார்கள். குடி பழக்கத்தில் அடிமையானவர்கள் கூட நோன்பு வைத்துக்கொண்டு குடிக்கலாமா? என்று கேட்டது இல்லை, கேட்கப்போவதும் இல்லை. புகைபிடிக்கும் பழக்கமுள்ளவர்கள் கூட நோன்பு வைக்கிறார்கள். இவர்கள் நோன்பு பிடித்து இருக்கும் போது புகைபிடிப்பது இல்லை. நோன்பு வைத்துக்கொண்டு புகைபிடிப்பதை விட சுயஇன்பம் செய்வது கொடிய தீமை என்பது குடிகாரனுக்கு கூட தெரியும். குர்ஆன் ஹதீஸ் மட்டும் போதாது என்ற கூட்டங்களை அல்லாஹ் எப்படி எல்லாம் தட்டழிய செய்கிறான் என்பதற்கு இது ஒரு சான்று.
அசிங்கமான சட்டங்களை எழுதி வைத்துள்ள மத்ஹபுவாதிகள் கூட அந்த சட்டங்களை சரிகாணவில்லை. செயல்படுத்தவுமில்லை. மதஹ்பில் உள்ள அசிங்களை அள்ளிப்போட்டு மத்ஹபுவாதிகளிடம் கேள்வி கேட்டால், அதை அப்படி விளங்க வேண்டும் இப்படி விளங்க வேண்டும் என்று மழுப்புவார்களே ஒழிய அது சரி தான் என்று சொல்ல மாட்டார்கள். மத்ஹபுவாதிகளிடம் இருக்கும் ஈமான் கூட இந்த காம கூட்டத்திற்கு இல்லை.
இவர்கள் சுயஇன்பம் சம்பந்தமாக செய்த ஆய்வு, குர்ஆனை ஹதீசை மறுக்கும் விதம், நோன்பு வைத்துக்கொண்டு சுயஇன்பம் செய்தால் நோன்பு முறியாது, சில நாட்கள் நோன்பு வைத்தால் உணர்வுகள் கட்டுக்குள் வருமா? என்று ரசூல் (ஸல்) அவர்களின் ஹதீசை கிண்டல் செய்வது ஆகிய அனைத்தையும் அறிய கீழ்ழுள்ள சொற்பொழிவை கேளுங்கள்.
நோன்பு வைத்து கொண்டு சுயஇன்பம் செய்தால் நோன்பு முறியாது என்ற அதிரை காம ஸலஃபிகளின் கொள்கை, இந்த ஆடியோவில் 25ஆம் நிமிடத்தில் கேட்கவும். இந்த கொள்கையை மொழிபவர் அதிரை காம ஸலஃபிகளின் தலைவன் யஹ்யா சில்மி.
காமத்திற்கு மட்டும் அறிவியலா?
இந்த அதிரை காம ஸலஃபிகளும் அவர்களின் காம தலைவர்களும் பிஜேவை விமர்சனம் செய்யும் போது பிஜே எல்லாவற்றிலும் அறிவியலை புகுத்துகிறார் என்பார்கள். அறிவியல் என்பது குர்ஆனுக்கு முரணானது இல்லை. குர்ஆனில் பல அறிவியல் உண்மைகள் கூறப்பட்டுள்ளன. அறிவியல் கூடாது என்று குரைக்கும் இந்த கூட்டம், காம வெறிபிடித்து சுயஇன்பத்தை ஹலாலாக ஆக்கியது மட்டுமல்லாமல், அறிவியல் ரீதியாக சுயஇன்பம் செய்தால் எந்த பிரச்சினையும் வராது என்ற அறிவியல் (?) கண்டுபிடிப்பபையும் சொல்லுகிறது.
இதற்காக இலங்கையில் இருக்கும் இந்த காம கூட்டம், இந்தியாவில் வெளிவரும் தினகரன் பத்திரிக்கையில் சுயஇன்பம் சம்பந்தமான கேள்வியை படித்து அதையே இவர்களின் பத்வாவில் வாந்தி எடுத்துள்ளார்கள். சுயஇன்பம் செய்தால் கேன்ஷர் வரும், கண் பார்வை போகும் என்பது எல்லாம் தவறான வாதம் என்று சொல்லி எல்லாரும் சுயஇன்பம் செய்யுங்கள் என்று தூண்டுகிறது இந்த காம கும்பல். நோன்பில் கூட சுயஇன்பம் செய்யலாம், அப்படி செய்தாலும் நோன்பு முறியாது என்ற இவர்களின் அற்புத கொள்கையை நிலைநாட்ட தமிழ்நாட்டில் வெளிவரும் தினகரன் இதழில் காமம் சம்பந்தப்பட்ட பகுதியை படித்து, ஆய்வு செய்து விளக்கம் தருகிறது இந்த கும்பல். என்ன ஒரு கொள்கை பிடிப்பு (?)!
மேலும், சுயஇன்பத்தை 'ஷரியத்தின் ஒரு விடயம்' என்று சொல்லி சுயஇன்பத்தை ஒரு கடமையாக ஆக்க முயற்சி செய்கிறது.
சுயஇன்பத்திற்கு ஆதாரம் காட்டி காம ஸலஃபிகள் முன்வைத்த அறிவியல் ஆதாரங்களை அறிய கீழ் உள்ளததை படியுங்கள்.
21ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட அற்புத கண்டுபிடிப்பு:
யஹ்யா சில்மி என்று காம ஃபத்வாவிற்கு புகழ்ப்பெற்ற நபருக்கு எடுபிடி வேலை செய்யும் அதிரை காம ஸலஃபிகள், அடிக்கடி கேட்கும் கேள்வி, 21 ஆம் நூற்றாண்டில் தான் இது உங்களுக்கு தெரிந்ததா? என்பது தான். நாம் முன்வைக்கும் எந்த கருத்தையும் இதற்கு முன்னர் வாழ்நதவர்கள் சொன்னார்களா? இல்லையா? என்பதை ஆய்வு செய்யும் அறிவு அதிரை காம ஸலஃபிகளுக்கு கிடையாது. அந்த அறிவு அதிரை காம ஸலஃபிகளின் தலைவனுக்கும் கிடையாது. இப்படியிருக்க, தவ்ஹீத் ஜமாஅத் செய்யக்கூடிய ஆய்வை இதற்கு முன் இப்படி யாருமே சொன்னது கிடையாது என்ற டயலாக்கை இவர்கள் விடுவார்கள். நேரில் விவாதத்திற்கு வந்தால் இவர்கள் இதிலும் பொய்யர்கள் என்று தவ்ஹீத் ஜமாஅத் நிலைநாட்டும்.
21ஆம் நூற்றாண்டில் உங்களுக்கு மட்டும் தெரிந்தது எப்படி என்று வினவும் இந்த காம கூட்டத்திடம் நாம் கேட்கும் கேள்வி, 'நோன்பு பிடித்துக்கொண்டு சுயஇன்பம் செய்தால் நோன்பு முறியாது என்பதை 21ஆம் நூற்றாண்டில் தான் கண்டுபிடித்தீர்களா?' புரிகிறது உங்களின் காமம்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் 'விபச்சாரம் செய்து விடுவோம் என்ற அச்சம் இருந்தால், சுயஇன்பம் செய்யலாம்' என்று கூறியதாக தான் நீங்களே சொல்லுகிறீர்கள். நோன்பு வைத்துக்கொண்டு சுயஇன்பம் செய்தால் , நோன்பு முறியாது என்று எந்த ஸஹாபி சொன்னார்கள்? இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களை மீது பழிபோட்டு, உங்களின் கேடுகெட்ட கொள்கையை நிலைநாட்ட முற்படுவது ஏன்?
ஸஹாபாக்களை பின்பற்றுகிறோம் என்று ஸஹாபாக்களை மட்டம் தட்டும் வேலை தான் நீங்கள் செய்கிறீர்கள் என்பது இப்போது நிரூபணம் ஆகிவிட்டது.
தவ்ஹீத் ஜமாஅத்தின் எந்தவொரு ஆய்வையும் தவறு என்று சொல்ல யாருக்கும் உரிமை உண்டு. ஆய்வை ஆய்வின் மூலம் எதிர்கொள்வது தான் சரியானது. மாற்றுக்கருத்து உடையவர்களுடன் அழகிய முறையில் விவாதம் செய்யவோ அல்லது கலந்துரையாடல் செய்யவேர் தவ்ஹீத் ஜமாஅத் எப்போதும் தயாராக உள்ளது.
ஆய்வை எதிர்கொள்ள திராணியில்லாமல் காஃபிர் என்று கயமையை வெளிப்படுத்துவது அயோக்கியத்தனம். வரம்பு மீறுபவர்களை அதே பாணியில் தான் நாம் எதிர்கொள்வோம். எந்த நேரத்திலும் யார் மீதும் விமர்சனம் செய்யும்போது, ஆதாரங்களின் அடிப்படையிலேயே தான் விமர்சனம் செய்வோம் (அதிரை காம ஸலஃபிகள் குர்ஆன் மற்றும் சுன்னாவை மறுத்து, சுயஇன்பத்தை ஹலாக்கி, நோன்பு வைத்துக்கொண்டு சுயஇன்பம் செய்தால் கூட நோன்பு முறியாது என்று சொல்லும் அத்தனையும் காம ஸலஃபிகள் முன்வைக்கும் ஆதாரங்களின் அடிப்படையிலேயே விமர்சனம் செய்துள்ளோம்).
அதிரை ஸலஃபி என்ற இயக்கத்தவர்களை நாம் 'அதிரை காம ஸலஃபிகள்' என்று இரண்டு வருடங்களாக அன்பாக அழைக்கிறோம். நாம் இதை ஏதே குரோதத்தில் சொல்லவில்லை. இவர்களின் பத்துவாகளை படித்து, அதை ஆய்ந்து அறிந்து தான் இவர்களை இந்த பெயர் சொல்லி அழைக்கிறோம் (இதுவரை இவர்கள் அந்த பெயரை மறுக்கவில்லை). இவர்களை கண்டுகொள்ள கூடாது என்று இருந்தோம், காரணம் கிறுக்கர்களை தவ்ஹீத் ஜமாஅத் எப்போதும் கண்டுகொள்ளாது. கிறுக்கர்களின் அராஜகம் அதிகமானால், கிறுக்கர்களுக்கு வைத்தியம் செய்யும், அதை தான் நாம் இப்போது செய்ய முன்வந்துள்ளோம்.
யாருங்க இந்த கிருக்கர்கள் என்று உங்களுக்கு கேட்க தோணும், பொறுமையாக இருங்கள், உங்களின் கேள்விக்கு பதில் வரும்.
வர இருக்கிற ஆக்கங்கள் இந்த காம வெறிப்பிடித்த ஸலஃபிகளை சந்தி சிரிக்க வைக்கும், முக்காடு போட்டு வெளியில் வர வேண்டிய நிலையை ஏற்படுத்தும், அனைத்தையும் முடிக்கொள்ள வேண்டிய நிலையும் வரும், இன்ஷா அல்லாஹ்.
இவர்களின் முழு வண்டவாளங்களை அறிய இங்கே சொல்லவும்
இவர்களின் ஓரே கொள்கை காமம் தான். இவர்களின் காம கொள்கையை நிலைநாட்ட எத்தகைய பொய்யையும் சொல்லுவார்கள் என்பதற்கு யஹ்யா சில்மி காம வெறியனின் வலது காரமும் பிரபல சுயஇன்பம் ஆராய்ச்சியாளருமான அஹமது ஃபிர்தவ்ஸ் ஸலஃபி, நோன்பு வைத்துக்கொண்டு சுயஇன்பம் செய்வதை ஒரு சாதாரண விஷயமாக சித்தரித்து, நோன்பு வைத்துக்கொண்டு சுயஇன்பம் செய்வது சரி, அது நோன்பை முறிக்காது என்ற கொள்கையை சரிகாணுவதை பாருங்கள்.
அதிரை ஸலஃபிகளின் மூத்த அறிஞர் அஹமது ஃபிர்தவ்ஸ் ஸலஃபி அவர்கள் ஒரு படி மேலே சென்று நமது இணையதளத்திலேயே 'நோன்பு வைத்துக்கொண்டு சுயஇன்பம் செய்தால் நோன்பு முறியாது' என்பது சரியான ஃபத்வா தான் என்பதை சற்றும் கூச்சம் இல்லாமல் நமது இணையதளத்திலேயே வாக்குமூலம் தந்துள்ளார். அவரின் வாக்குமூலம் கீழே உள்ளது.
மேலும்....
நபிமார்களை இறைவனாக்கிய அதிரை காம ஸலஃபிகள்!
காம காதியானிகளும் அதிரை சுயஇன்ப ஸலஃபிகளும்!!
மேலும் இவற்றையும் பாருங்கள்....
http://adirai-tntj.blogspot.com/2013/02/blog-post_24.html
https://www.facebook.com/ahamed.saleem.10/posts/1292150790888569
இலங்கை காம ஸலஃபிகள் நோன்பு வைத்துக்கொண்டு சுய இன்பம் செய்யலாம் என்று சொன்ன ஆடியோ ஆதாரம் -
https://soundcloud.com/adiraitntj/adirai-salafi-suyainbam-in
No comments:
Post a Comment