பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Thursday, February 15, 2018

மரணம்

💢 *#மரணம்…!* 💢

🔮 *மரணத்திற்கு வயது தெரியாது*.

🔮 *மரணம் வரும்பொழுது நீங்கள் சொல்லும் வார்த்தை எது?*..

🔮 *எனக்கு முன்னாள் பல வயதானவர்கள் இருக்கின்றார்கள் என்றா ? ? ?*..

🔮 *நான் வீட்டிற்கு செல்லப்பிள்ளை என்றா? ? ?*..

🔮 *நான் ஆரோக்கியமாகவும் அழகாகவும் அறிவாகவும் இருக்கின்றேன் என்றா ? ? ?*..

🔮 *என்னை சுற்றி நிறையப்பேர் இருக்கின்றார்கள் என்றா ? ? ?*..

🔮 *என்னுடன் என் குடும்பம் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இருக்கின்றார்கள் என்றா? ? ?*..

🔮 *என் தந்தை அல்லது நான் பெரிய பதவியில் இருக்கின்றார்(றேன்) என்றா ? ? ?*..

🔮 *நான் அப்பாவி நல்லவன் என்றா ? ? ?*

🔮 *எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்றா ? ? ?*..

🔮 *எனக்கு இன்னும் குழந்தைகள் இல்லை என்றா? ? ?*..

🔮 *நான் என் பெற்றோர்க்கு எந்த கடமையும் செய்யவில்லை என்றா ? ? ?*..

🔮 *இன்னும் சில காலம் வாழ்ந்துக்கொள்கிறேன் என்றா ? ? ?*..

🍁 *இறைவன் சிந்திக்க சொன்ன சமுதாயமே….!!*

🍁 *சிந்திக்காமல் தடுமாறும் சமுதாயமே…*!!

🍀 *தடுமாறும் காரணம் எது…?*

⚠ *அழகா ?*,

⚠ *அறிவா ?*,

⚠ *செல்வமா ?*,

⚠ *குடும்பமா ?*,

⚠ *இளமையா ?*,

⚠ *சினிமாவா ?*,

⚠ *பெருமையா ?*,

⚠ *ஆடம்பரமா ?*,

⚠ *பதவியா ?*,

🤔 *சிந்திக்காமல் தடுமாற வைப்பது எது…?*

🔮 *தெரிந்துக்கொள்ளுங்கள்*…

🍀 *அல்லாஹ்வின் விருப்பமின்றி எந்த உயிரும் மரணிக்க முடியாது. இது நேரம் நிர்ணயிக்கப்பட்ட விதி*.
*திருக்குர்ஆன் 3:145*.

🍀 *"நீங்கள் எங்கே இருந்த போதும் மரணம் உங்களை அடையும். உறுதியான கோட்டைகளில் நீங்கள் இருந்தாலும் சரியே"*.
*திருக்குர்ஆன் 4:78*.

🍀 *ஒவ்வோர் உயிரும் மரணத்தைச் சுவைக்கும்*.
*திருக்குர்ஆன் 3:185*.

🍀 *"நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் உங்களை விட்டு மரணத்தைத் தடுத்துப் பாருங்கள்!'' என்று கூறுவீராக!*.
*திருக்குர்ஆன் 3:168*.

🍀 *வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் உயிர்ப்பிக்கிறான். மரணிக்கச் செய்கிறான். அல்லாஹ்வையன்றி உங்களுக்குப் பொறுப்பாளனோ, உதவுபவனோ இல்லை*.
*திருக்குர்ஆன் 9:116*.

🍀 *எங்கள் இறைவா! எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! எங்கள் தீமைகளைmi எங்களை விட்டு அழிப்பாயாக! நல்லோருடன் எங்களைக் கைப்பற்றுவாயாக!*.
*திருக்குர்ஆன் 3:193*.

No comments:

Post a Comment