பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Thursday, September 26, 2019

தலைவாருதல்

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

       *🔥 இஸ்லாமிய 🔥*
                          ⤵
                *🔥 ஒழுங்குகள் 🔥*

          *✍🏻...

  *☄ தலைவாருதல் ☄*

*☄தலைமுடியை*
              *சரிவர கவனித்தல்*

*عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ كَانَ لَهُ شَعْرٌ فَلْيُكْرِمْهُ* رواه أبو داود

_*🍃நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :''யாருக்கு முடி இருக்கிறதோ அவர் அதற்கு மதிப்பளிக்கட்டும்''*_

*🎙அறிவிப்பவர் :*
              *அபூ ஹுரைரா (ரலி),*
           *📚நூல் : அபூ தாவூத் ( 3632)📚*

🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙

*☄ எண்ணெய் தேய்த்தல் ☄*

*سَمِعْتُ جَابِرَ بْنَ سَمُرَةَ سُئِلَ عَنْ شَيْبِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ كَانَ إِذَا دَهَنَ رَأْسَهُ لَمْ يُرَ مِنْهُ شَيْءٌ وَإِذَا لَمْ يَدْهُنْ رُئِيَ مِنْهُ* رواه مسلم

_*நபி (ஸல்) அவர்கள் எண்ணெய் தேய்த்திருந்தால் அவர்களுடைய தலையில் (உள்ள நரை முடிகள்) எதுவும் வெளியே தெரியாது. எண்ணெய் தேய்க்கவில்லை என்றால் வெளியே தெரியும்.*_

*🎙அறிவிப்பவர் :*
            *ஜாபிர் பின் ஸமுரா (ரலி),*

    *📚நூல் : முஸ்லிம் (4680)📚*

🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙

*☄சீப்பை பயன்படுத்ததுல்☄*

*عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ أَنَّهُ قَالَ أَتَانَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَأَى رَجُلًا ثَائِرَ الرَّأْسِ فَقَالَ أَمَا يَجِدُ هَذَا مَا يُسَكِّنُ بِهِ شَعْرَهُ* رواه النسائي

_*🍃நபி (ஸல்) அவர்கள் பரட்டைத் தலையுடையவராக ஒரு மனிதரைக் கண்டார்கள். அப்போது (கோபமாக) ''இவர் தனது முடியைப் படிய வைக்கக் கூடிய ஒரு பொருளைப் பெற்றுக் கொள்ள வில்லையா❓'' என்று கேட்டார்கள்.*_

*🎙அறிவிப்பவர் :*
          *ஜாபிர் பின்*
                 *அப்தில்லாஹ் (ரலி),*

   *📚 நூல் : நஸயீ (5141) 📚*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜
                            ⤵⤵⤵
                           ✍🏼.

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment