பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Thursday, October 29, 2020

சுவனம் 🔥* ⤵️ *தடுக்கப்பட்டவர்கள் - 5

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

                 *🔥 சுவனம் 🔥*
                               ⤵️
           *தடுக்கப்பட்டவர்கள் 🔥*

              *✍🏻....தொடர் ➖0️⃣5️⃣*

*🧕🏻பெரும்பாலான*
            *பெண்களின்*
                      *இருப்பிடம் நரகம்*

*🏮🍂பெண்கள் தாங்கள் கணவனுக்கு மாறு செய்வதாலும், சாபமிடுபவர்களாகவும் மேலும் கணவனை நிராகரிப்பவர்களாகவும் உள்ளதால் தான் அவர்கள் நரகில் அதிகதிகம் இருப்பவர்களாக காட்சியளித்தனர்.*

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، *عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏‏ أُرِيتُ النَّارَ فَإِذَا أَكْثَرُ أَهْلِهَا النِّسَاءُ يَكْفُرْنَ ‏"‏‏.‏ قِيلَ أَيَكْفُرْنَ بِاللَّهِ قَالَ ‏"‏ يَكْفُرْنَ الْعَشِيرَ، وَيَكْفُرْنَ الإِحْسَانَ، لَوْ أَحْسَنْتَ إِلَى إِحْدَاهُنَّ الدَّهْرَ ثُمَّ رَأَتْ مِنْكَ شَيْئًا قَالَتْ مَا رَأَيْتُ مِنْكَ خَيْرًا قَطُّ ‏"‏‏.‏"*

_*🍃‘எனக்கு நரகம் காட்டப்பட்டது. அதில் பெரும்பாலோர் பெண்களாகக் காணப்பட்டனர். ஏனெனில், அவர்கள் நிராகரிப்பவர்களாக இருந்தனர்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியபோது, ‘இறைவனையா அவர்கள் நிராகரிக்கிறார்கள்❓’ எனக் கேட்கப்பட்டதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘கணவனை நிராகரிக்கிறார்கள். உதவிகளை நிராகரிக்கிறார்கள். அவர்களில் ஒருத்திக்குக் காலம் முழுவதும் நீ நன்மைகளைச் செய்து கொண்டேயிருந்து, பின்னர் (அவளுக்குப் பிடிக்காத) ஒன்றை உன்னிடம் கண்டுவிட்டாளானால் ‘உன்னிடமிருந்து ஒருபோதும் நான் ஒரு நன்மையையும் கண்டதில்லை’ என்று பேசிவிடுவாள்’ என்றார்கள்’.*_

*🎙️அறிவிப்பவர் :*
              *இப்னு அப்பாஸ் (ரலி),*

         *📚 நூல் : புஹாரி 29 📚*

🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙

*🔥குதிங்கால்களைச் சரியாகக் கழுவாதவர்களுக்கு நரகம்🔥*

حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، عَارِمُ بْنُ الْفَضْلِ قَالَ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ يُوسُفَ بْنِ مَاهَكَ، *عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ تَخَلَّفَ عَنَّا النَّبِيُّ صلى الله عليه وسلم فِي سَفْرَةٍ سَافَرْنَاهَا، فَأَدْرَكَنَا وَقَدْ أَرْهَقَتْنَا الصَّلاَةُ وَنَحْنُ نَتَوَضَّأُ، فَجَعَلْنَا نَمْسَحُ عَلَى أَرْجُلِنَا، فَنَادَى بِأَعْلَى صَوْتِهِ ‏‏ وَيْلٌ لِلأَعْقَابِ مِنَ النَّارِ ‏"مَرَّتَيْنِ أَوْ ثَلاَثًا‏‏*

_*🍃‘நாங்கள் மேற்கொண்ட பயணம் ஒன்றில் நபி(ஸல்) அவர்கள் எங்களுக்குப் பின்னே வந்து கொண்டிருந்தார்கள். தொழுகையின் நேரம் எங்களை நெருங்கிவிட்ட நிலையில் நாங்கள் உளூச் செய்து கொண்டிருந்தபோது நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து சேர்ந்தார்கள். அப்போது நாங்கள் எங்கள் கால்களைத் தண்ணீரால் தடவிக் கொண்டிருந்தோம். (அதைக் கண்டதும்) ‘குதிங்கால்களைச் சரியாகக் கழுவாதவர்களுக்கு நரகம் தான்!’ என்று இரண்டு அல்லது மூன்று முறை தம் குரலை உயர்த்தி இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:*_

*🎙️அறிவிப்பவர் :*
            *அப்துல்லாஹ்*
                   *இப்னு அம்ர் (ரலி),*

          *📚 நூல் : புஹாரி 60 📚*

*🏮🍂ஒருவர் தொழுவதற்கு முதலில் செய்ய வேண்டியது ஒது. அந்த ஒதுவில் எவர் குதிகால்களை சரிவர சுத்தம் செய்யவில்லையோ அவருக்கு நரகம் தான் என நபி (ஸல்) அவர்கள் எச்சரிச்சுள்ளார்கள்.* நாம் அலட்சியமாய் கருதும் விஷயங்களுக்கு கூட எவ்வளவு முக்கியத்துவம் உள்ளது என்பததை உணர்ந்து கொள்ள வேண்டும். 

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                          *✍🏼...தொடரும்*

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment